CD-PRAYER-Q-48
R2775 [col. 2:2, next to last sentence]: –
நாம் சொல்லும் மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் ஜெபத்தின் ஆவி இருக்கவேண்டும்: அதாவது, வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் வழிகாட்டுதலுக்காக நம் இருதயங்கள் தொடர்ந்து தேவனிடம் சென்று கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர் ஏற்றுக்கொள்ளும் வகையில், நம்முடைய கைகள் செய்யக்கூடிய யாவையும் நம்முடைய முழு பலத்தோடு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதினால் நம்முடைய சோதனைகளில் அவர் நம்மை பாதுகாப்பார். இறுதியாக தீயவனிடமிருந்து விடுவிக்கப்பட்டு, நம்முடைய தேவனுடைய இராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவோம்.