Q-5
“1 பேதுரு 5:5 “அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள் நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
R2655 [col. 1P3]
விசேஷமாக மூப்பர்கள் மற்றும் சபையோர் அனைவரும் “மனத்தாழ்மையை அணிந்து கொள்ளவேண்டும்” என்று அப்போஸ்தலர் மிக தெளிவாக எச்சரிக்கிறார். நாம் எவ்வளவு நன்மையான குணலட்சனங்களை உடையவர்களாக இருந்தாலும், அவைகளை நாம் பெருமைக்கு எதிராக இருக்கும் மனத்தாழ்மை என்னும் போர்வையினால் முழுமையாக மூடவேண்டும் என்பதை இது மிக அருமையாக காட்டுகிறது.