CD-PRAYER-Q-32
F686 [3] through F687 [1[1]: –
தேவனுடைய பிரசன்னத்தை அணுகுவதற்கும், விசுவாசத்தினாலே மகா பரிசுத்தமான ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கும், கிருபாசனத்தண்டை நெருங்குவதற்கும். கிருபை பெறுவதற்கும், தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் உதவிப் பெறுவதற்கும் நாம் பெற்ற இந்த மாபெரும் பாக்கியம், நம்மை சுற்றியுள்ள எந்த வேறுப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
நாம் தேவனிடம் தனியாக நெருங்கி, அவரோடு தொடர்பு கொள்வதற்கும், அவருடைய இரக்கத்தால் ஐக்கியப்படுவதற்கும் – இந்த பாக்கியம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நமக்கு கொடுக்கப்பட்டது. இது நம்முடைய கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களிலிருந்து பிரித்து, உண்மையில் மற்றவர்களின் கூடுகை பிரிவுகளிலிருந்து பெறப்படும் மகிழ்ச்சியை அனுபவிக்கும். இது சாத்தியமற்ற இடங்களில் மற்றும் முழங்கால்கள் வணங்குவதற்கும், அமைதியாக குரல் எழுப்புவதற்கும் சந்தர்ப்பம் இல்லாதபோது, மனதில் தந்தையோடு அணுகுவதே புது சிருஷ்டிகளின் பாக்கியம். குழப்பங்களும். கொந்தளிப்புகளும் சூழப்பட்டு, தெருவில் இருக்கும் போது, ஞானத்தையும் பலத்தையும் பெறும்படி இருதயம் கிருபாசனத்தண்டைக்கு எடுத்து செல்லப்படும். இது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியம்! அவற்றை அதிகமாக பயன்படுத்துபவர்கள் அதிகமாக மகிழ்கிறார்கள். பூமிக்குரிய விஷயங்களைப்போலல்லாமல், அவை மிகவும் பழக்கமானவையாக மாறும்போது அவை மிகவும் விலைமதிப்புள்ளதாக இருக்கும்.