CD-EVILSPEAK-Q-32
F292 [top of page]: –
ஒருவரைப் பற்றி தவறாக கூறுவது நம்முடைய ஆண்டவரின் ஆவிக்கும் தேவனுடைய வார்த்தைகளுக்கும் எதிரிடையாக காணப்படுகிறது. ஒருவரிடம் அறிவுரைகளைக் கேட்பதற்கு கூட நாம் மற்றவர்களை குறை சொல்லக் கூடாது. நம்முடைய ஆண்டவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு இதை பின்பற்ற வேண்டும். விசித்திரமான விஷயங்களில் மூப்பரிடம் சென்று ஞானமான அறிவுரை கேட்க வேண்டும்.