CD-EVILSPEAK-Q-23
R3045 (col.2P6): –
பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளில் உள்ள வித்தியாசத்தை முதலில் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட போதனைகளிலிருக்கும் தவறுகளை, பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பின் முடிவெடுக்க வேண்டிய பொறுப்புகள் அவரவரை சார்ந்ததாக இருக்கும். அன்பின் அடிப்படையிலும் மனத்தாழ்மையிலும் சத்தியத்தையும் சகோதரரை சேவிப்பதன் அடிப்படையில் நம்முடைய விமர்சனங்கள் இருக்க வேண்டும். எல்லாவற்றிருக்கும் மேலாக மனத்தாழ்மையிலும் துவங்கும் கண்டனங்கள் சரியாகவே இருக்கும் என்று நமக்கு உறுதியளிக்கிறது. இதனால் சில உண்மைகளையும் நாம் நிரூபிக்கலாம்.