Q660:2
கேள்வி (1905)-2- நம்முடைய கூட்டங்களில் சகோதரிகள் ஜெபத்தில் பங்கெடுப்பதற்கு நீங்கள் அறிவுறுத்துவீர்களா?
பதில் – வேதவாக்கியங்கள் கூறுவதென்ன? சகோதரிகள் ஜெபத்தில் பங்கெடுத்தார்கள் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். “ஜெபம்பண்ணுகிற போதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்தச் சகோதரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். வேதவாக்கியங்கள் அங்கீகரிக்கின்றதான எந்த அதிகாரத்தையும் நான் சகோதரிகளிடமிருந்து எடுத்துப்போடுகிறதில்லை.