Q236:2
கேள்வி (1909)-2- மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் தேர்ந்தெடுப்ப தற்கான வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகளைக் கூறவும்.
பதில் – ஆறாம் தொகுதியைப் (volume) பார்க்கவும். அதில் இப்பாடம் தொடர்பாக நாற்பதுக்கு மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. தேர்ந்தெடுத்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்னரே வழிநடத்துபவர், இவ்விஷயத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதும் மற்றும் அனைவரும் இக்காரியத்தை முழுமையாய் மனதில் புரிந்துகொள்ளத்தக்கதாக ஆறாம் தொகுதியில் காணப்படும் இக்காரியங்களை வாசிக்கும்படி யோசனை தெரிவிப்பதும் – நல்லது என்று எண்ணுகின்றேன்.