Q486:2
கேள்வி. (1911) -2- கர்த்தருடைய இராப்போஜனம் தொடர்புடையதாக, புதிய ஏற்பாட்டில் “(புளிப்பேற்றப்பட்ட) திராட்சரசம்” (wine) என்ற வார்த்தையானது எங்கு இடம்பெறுகின்றது?
பதில்: (wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசம் என்ற வார்த்தைப்பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் அறியேன். திராட்சப்பழரசம் (fruit of the vine) து என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் எவரேனும் திராட்சப்பழரசம் (fruit of the vine) என்பது திராட்சப்பழச்சாறு (grape juice) என்று கருதிடுவதற்கு விரும்புவார்களானால், நான் இதற்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை; இதுவே நினைவுகூருதலுக்குப் பொருத்தமானது என்றும், (wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைக் காட்டிலும் சிறந்தது என்றும் நான் எண்ணுகின்றேன்.