Q538:1
கேள்வி (1909)-1- சகோதரிகள் ஜெபத்திற்கு நேராய் வழிநடத்தலாம் என்பதையும், அவர்கள் பொது ஆராதனைகளில் ஏதேனும் பங்காற்றலாம் என்பதையும் சுட்டிக்காட்டும் வேதவாக்கியம் ஏதேனும் காணப்படுகின்றதா அல்லது இதற்கு எதிராக ஏதேனும் வேதவாக்கியம் காணப்படுகின்றதா?
பதில் – இக்கேள்விக்குப் பதிலளிப்பது என்பது அநேகம் வேதவாக்கியங்களினுடைய நீண்ட ஆய்வினைக் கொடுக்க வேண்டியதாய்க் காணப்படும் மற்றும் உங்களுக்கு வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியினைக் குறிப்பிடுவதன் மூலம் உங்கள் கேள்விக்குச் சிறந்த பதிலளிக்கின்றேன்.