இயேசு – ஜீவ-உரிமைகள்

அட்டவணை
Q8:1 விளம்பரக்காரியங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் நடக்கை
Q11:1 முற்பிதாக்கள் - இரண்டாம் மரணம் தொடர்பாக
Q11:2 முற்பிதாக்கள் எப்படி ஆவிக்குரிய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள்?
Q11:3 முற்பிதாக்களின் பரீட்சை
Q12:1 முற்பிதாக்கள் ஜீவனுக்கான பரீட்சையின்கீழ்க் காணப்பட்டார்களா?
Q13:1 ஆயிர வருஷ யுகத்தின்போது தேவனோடுள்ள முற்பிதாக்களின் உறவு
Q14:1 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய சுபாவம் தொடர்பாக
Q14:2 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய தளமா அல்லது இரண்டாம் மரணமா?
Q14:3 முற்பிதாக்கள் - உடன்படிக்கை உறவுமுறை தொடர்பாக
Q14:4 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q15:1 முற்பிதாக்கள் பிராகாரத்தில் அடையாளம் காட்டப்படவில்லை
Q15:2 முற்பிதாக்கள் - நீதிமான்களுடைய ஆவி பூரணராக்கப்படுதல்
Q15:3 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q16:1 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q30:1 பின்வாங்கிப் போனவர்களை - எப்படியாக வரவேற்பது?
Q43:3 ஆயிர வருஷ காலத்தில் வேதாகமம் யாரால் பயன்படுத்தப்படும்?
Q50:1 குணலட்சணம் - கிரீடம் எப்போது நம்முடையதாகும்
Q54:1 பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 பிள்ளைகள் - கல்வி
Q58:1 பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்
Q59:1 அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q101:1 சபை - கீழ்ப்படிதல் விஷயத்தில் மனசாட்சித் தவிர்க்கப்படுதல் / அடக்கிக்கொள்ளப்படுதல்
Q102:1 சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
Q103:1 சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்
Q103:2 சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை
Q104:1 சபை - சபையில் எதிர்ப்பு
Q119:2 சபை – சபையில் கனம்பெறுவதற்கான தகுதியான அடிப்படை
Q125:1 சபை – சிலர் யாரையும் சார்ந்திராமல் செயல்படுதல்
Q129:6 தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q144:1 அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q148:1 அர்ப்பணம் - பிற்ப்பாடு வெளியே இருப்பவர்களிடத்தில் ஐக்கியமாயிருத்தல்
Q152:1 பரம அழைப்பின் முடிவிற்குப் பின் அர்ப்பணித்தல்
Q152:2 அர்ப்பணம் - பிற்பாடு ஆவிக்குரிய சுபாவம் பெறுவதற்குரிய வாய்ப்பு
Q152:3 அர்ப்பணம் - ஜெநிப்பிக்கப்படாதவர்களுக்குரிய வெகுமதி
Q161:1 மாநாடுகள் - நீங்கள் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளுக்கு ஒப்புதலளிக்கின்றீர்களா?
Q162:1 திருத்தங்கள் - எப்படிச் செய்யப்பட வேண்டும்?
Q175:1 உடன்படிக்கைகள் - கலந்தாய்விற்குப் பின் கருத்துப்பிரிவினை
Q200:1 பெண் உதவிக்கார்களின் (Deaconess) - தேர்ந்தெடுத்தல்
Q209:1 மரணம் - ஆதாமின் நிமித்தமான மரணம் எப்போது நின்றுபோகும்?
Q213:1 இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் ஆதாமின் நிமித்தமான மரணம்
Q226:3 பிரிவினைகள் - ஒழுங்கில்லாதவர்கள் மற்றும் குழம்பியிருப்பவர்கள்
Q232:3 மூப்பர்கள் - சபையில் அதிகாரம்
Q233:1 மூப்பர்கள் - சபையின் நலன்களுக்கடுத்தவைகளைக்குறித்துப் பேசுவதற்குக் கூட்டம் நடத்துதல்
Q234:1 மூப்பர் - (Presiding Elder ) தலைமை மூப்பரின் வேலை
Q234:2 மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படாததால், ஒருவர் வேறு இடங்களுக்கும் தகுதியற்றவராகிடுவாரா?
Q235:1 மூப்பர்கள் - ஏன் மூப்பர்கள் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்?
Q235:2 தேர்ந்தெடுத்தல் - சபையில் பெண் போதகர்கள்
Q236:1 தேர்ந்தெடுத்தல் – கூட்டத்தலைவர் / chairman
Q236:2 தேர்ந்தெடுத்தல் - வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகள்
Q236:3 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மூப்பர்களின் எண்ணிக்கை
Q237:1 தேர்ந்தெடுத்தல் - கர்த்தருடைய சித்தம் வெளிப்படுத்தப்படுகின்றது
Q237:2 தேர்ந்தெடுத்தல் - கூட்டத்தலைவியை நியமித்தல்
Q238:1 தேர்ந்தெடுத்தல் - அர்ப்பணம் பண்ணினவர்களும், நீதிமான்களாக்கப்பட்டவர்களும் வாக்குகள் (vote) அளிக்கலாமா?
Q238:2 தேர்ந்தெடுத்தல் - தொகுதிகள் (volumes) விநியோகம் பண்ணுபவர்கள் வாக்களித்தல் (vote)
Q238:3 தேர்ந்தெடுத்தல் - சபையைச் சந்திக்க வரும் சகோதர சகோதரிகள் வாக்கு (vote) அளித்தல்
Q239:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில்
Q239:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்
Q240:1 தேர்ந்தெடுத்தல் - சீட்டு மூலம் வாக்களித்தல்
Q240:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழியப்பட்ட வரைக் குறித்துக் கருத்துப்பரிமாறுதல் (discuss)
Q242:1 தேர்ந்தெடுத்தல் - வாக்களிக்காதவர்கள் குறித்துப் பதிவு செய்தல்
Q242:2 தேர்ந்தெடுத்தல் - ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றுதல்
Q242:3 தேர்ந்தெடுத்தல் - தகுதியுடையவர், ஆனால் ஞானஸ்நானம் பெறாதவர்
Q243:1 தேர்ந்தெடுத்தல் - எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் விசேஷமான நாளென்று ஒன்றில்லை
Q243:2 தேர்ந்தெடுத்தல் - நியமிக்காமல் ஊழியம் செய்தல்
Q244:1 தேர்ந்தெடுத்தல் - மீண்டும் வாக்குச் (vote) செலுத்துதல்
Q245:1 தேர்ந்தெடுத்தல் - (ஏகமன நியதி) ஜூரி விதி
Q245:2 தேர்ந்தெடுத்தல் - வர இயலாதிருக்கும் அங்கத்தினர்கள் கடிதம் மூலம் வாக்குப்பதிவு செய்தல்
Q246:1 தேர்ந்தெடுத்தல் - ஆங்கில மொழிக் கூடுகைகளுக்காக வெளிநாட்டுச் சகோதரர்கள்
Q246:2 தேர்ந்தெடுத்தல் - தகுதியற்றவர்கள் தொடர்பாக
Q247:1 தேர்ந்தெடுத்தல் - யார் வாக்களிக்கலாம்?
Q247:2 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்க்ள் மற்றும் உதவிக்காராக்ளைத் தேர்ந்தெடுத்தல்
Q248:1 தேர்ந்தெடுத்தல் - பதிலாள் மூலம் வாக்கு
Q249:1 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்
Q250:1 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்களை நிறைவுசெய்தல்
Q253:1 கூட்டங்களில் கலந்துகொள்ளாத மூப்பர்களின் தேர்ந்தெடுத்தல்
Q253:2 தேர்ந்தெடுத்தல் - குழப்பத்திலிருக்கும்போது வாக்களிக்காமல் இருப்பது தவறா?
Q253:3 தேர்ந்தெடுத்தல் - சபைக்கான தகுதியான ஊழியர்கள்
Q254:1 தேர்ந்தெடுத்தல் - வாக்குறுதி (vote) தொடர்பாக
Q255:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள்
Q256:1 தேர்ந்தெடுத்தல் - மற்றச் சபையார் மத்தியிலிருந்து மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
Q256:2 தேர்ந்தெடுத்தல் - சதவீதம் தொடர்பாக
Q260:1 எலிசா வகுப்பாரில் யார் காணப்படுவார்கள்?
Q286:3 பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q298:1 திரள் கூட்டத்தார் – உலகத்தின் பாவங்களை ரத்து செய்தல் தொடர்பாக
Q305:2 திரள்கூட்டத்தினர் பூரண அன்பிற்கான இலக்கினின்று விழுந்துபோகுதல்
Q372:2 இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q379:2 யூதர்களைத் தேவன் எவ்வாறு கையாளுவார்
Q398:1 நீதிமானாக்கப்படுதல் - முற்பிதாக்கள் மற்றும் சுவிசேஷ யுகத்தில் நீதிமானாக்கப்பட்டவர்கள்
Q404:1 நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை
Q429:1 இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
Q444:1 ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:1 ஆதாம் ஜீவ-உரிமைகள் எதையேனும் பெற்றிருக்கின்றாரா?
Q446:4 ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q449:1 அன்பு பூரண அன்பிற்கான இலக்கை அடைதல்
Q454:1 இலக்கு - திரள்கூட்டம் மற்றும் சிறுமந்தை
Q455:1 இலக்கினின்று விழுந்துபோய்த் திரள்கூட்டத்தினராகுதல்
Q455:2 இலக்கு அல்லது பந்தய சாலை - போராடுவதற்கு முன்னதாகவே முடித்தல்
Q459:1 விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q459:2 விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q469:2 கூட்டங்கள் - பயண ஊழியர்களின் கூட்டங்கள், விளம்பரங்கள் முதலானவைகள்
Q470:1 கூட்டங்கள் - சிறு எண்ணிக்கையுள்ள வகுப்புத் தொடர்பாக
Q471:1 கூட்டங்களுக்கான ஒழுங்கு
Q471:2 கூட்டங்கள் - சாட்சிக்கூட்டங்கள்
Q472:1 கூட்டங்கள் - சகோதரர்கள் இல்லாதபோது நடத்துவதற்கான வழிமுறை
Q472:2 கூட்டங்கள் - சந்திக்க வந்திருக்கும் சகோதரர் சபையாருக்குக் கூட்டத்தை நடத்துதல்
Q473:1 கூட்டங்கள் - மூப்பர்கள் அல்லாமல், மற்றவர்கள் கூட்டங்களை நடத்துதல்
Q473:2 சிறிய எண்ணிக்கையுள்ள சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டங்கள்
Q476:1 கூட்டங்கள் -Extension work / புதிய வகுப்புகள் உருவாக்கிடும் வேலைக்கான எண்ணிக்கை
Q477:1 கூட்டங்கள் - புரூக்கிளினிலுள்ள மூப்பர்கள் கூட்டங்களை நடத்துவதற்கென உதவிக்காரர்களை நியமித்தல் தொடர்பாக
Q477:2 உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q478:1 கூட்டங்கள் - போதகர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுதல்
Q478:2 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q479:1 கூட்டங்கள் - மூப்பர்கள் விசாரணை சங்கத்தில் அமர்தல்
Q480:1 கூட்டங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகள்
Q480:2 கூட்டங்களுக்கான ஏற்பாடுகள்
Q482:1 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் வாக்களித்தல் (voting)
Q482:2 கூட்டங்கள் - துணைவிதிகளைப் பயன்படுத்துதல்
Q483:1 கூட்டங்களின் வகை
Q483:2 கூட்டங்களின் எண்ணிக்கை
Q486:1 நினைவுகூருதல் இராப்போஜனம் - ஏன் நாம் பங்கெடுக்கின்றோம்
Q486:2 நினைவுகூருதல் இராப்போஜனம் - (Wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்பத்துதல்
Q486:3 பஸ்கா மற்றும் பாவநிவாரண நாள் - எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது?
Q497:2 பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q514:1 உண்மையான ஏற்படுத்துதல் (ordination)
Q515:1 ஏற்படுத்துதலுக்கான (ordination) அதிகாரம்
Q517:1 ஏற்படுத்துதல் (ordination) - கைகளை வைத்தல்
Q518:2 ஏற்படுத்துதல் (ordination) - சொசைட்டியின் கேள்விப்பட்டியலுக்கான நோக்கம்
Q519:1 தற்காலத்தில் ஊழியர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q520:1 ஏற்படுத்துதல் (ordination) - V D M தலைப்பு
Q520:2 ஏற்படுத்துதலை (ordination) - சொசைட்டி நீக்குதல்
Q520:3 ஏற்படுத்துதல் (ordination) - பயண ஊழியரின் ஏறபடுத்துதலை நீக்குதல்
Q520:4 ஏற்படுத்துதல் (ordination) - Watch Tower Bible and Tract Society -இன் ஊழியர்கள்
Q521:1 ஏற்படுத்துதல் (ordination) - மனிதர்களால் அல்ல
Q521:2 மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q524:2 பஸ்கா - எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது?
Q524:3 பஸ்கா - முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்பத்துகின்றனர்?
Q524:4 பஸ்கா - பஸ்காவுக்கும், பாவநிவாரண நாளுக்கும் தொடர்பு
Q525:2 மேய்ப்பர் - நீங்கள் சபையை வந்து சந்திக்க இயலாதிருக்கும் நிலையிலிருக்க, உங்களைத் தேர்ந்தெடுத்தல்
Q525:3 Pastoral work / மேய்ப்பரது வேலை - மூப்பர்கள் இதைக் கண்காணிப்பவர்களல்ல
Q526:1 Pastoral work / மேய்ப்பரது வேலையில் - மூப்பர்கள் மற்றும் சகோதரிகளின் ஒத்துழைப்பு
Q527:1 Pastoral work / மேய்ப்பரது வேலை - சகோதரர்களுக்குரியது அல்ல
Q530:2 ஒரு பணம் குறிப்பது என்ன?
Q532:1 ஆயிர வருட யுகத்தில் - பூரணம்
Q534:3 பயண ஊழியர்கள் - உள்ளூர் பயண ஊழியர்களின் வேலை
Q535:2 பயண ஊழியர்களை உபசரித்தில் முதலானவைகளுக்கான சரியான வழிமுறை
Q538:1 ஜெபத்தில் சகோதரிகள் வழிநடத்துதல்
Q538:3 ஜெபம் - சாட்சிக்கூட்டம்
Q541:1 ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q556:1 உயிரூட்டப்படுதல் (Quickening) மற்றும் இலக்கு
Q568:2 மீட்கும்பொருள் - எங்கே provided/ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்
Q584:3 திரள்கூட்டத்தார் மற்றும் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் வரிசை
Q587:1 உயிர்த்தெழுதல்
Q632:1 போக்காட்டிற்குப் பாவநிவாரண பலியில் எப்பங்குமில்லை
Q648:2 துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q660:1 ஆறாம் தொகுதியில் சகோதரிகளுக்கான கட்டுப்பாடுகள்
Q660:2 சகோதரிகள் ஜெபக்கூட்டங்களில் பங்கெடுத்தல்
Q661:1 சகோதரிகள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல் போதித்தல்
Q661:2 சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q662:1 சகோதரிகள் வேதாகம ஆராய்ச்சியில் பங்கெடுத்தல்
Q662:2 சகோதரிகள் ஜெபத்திற்கு நேராய் நடத்துதல்
Q663:1 சகோதரிகள் கேட்டுக்கொள்ளப்படாமலேயே கேள்விகளுக்குப் பதில் அளித்தல்
Q673:2 உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்
Q685:1 ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q704:1 போதித்தல் - ஸ்திரீகள் அமைதியாய் இருத்தல்
Q704:2 போதித்தல் -ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகித்துகொண்டிருத்தல்
Q709:2 சாட்சியம் - குறைவான சத்தமுடைய சகோதரர்கள் சாட்சியைக் கூறலாமா?
Q710:1 சாட்சி பகர்தல் - புத்திமதி கூறுவதற்கல்ல
Q803:2; Q825:2 திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்

Q372:2

Q372:2 இயேசு - ஜீவ-உரிமைகள்

JESUS--Re Life Rights

கேள்வி – (1911)-2- அர்ப்பணிப்புச் செய்தபோது இயேசு தம்முடைய ஜீவ-உரிமைகளைக் laid down/கொடுத்து வைத்துவிட்டாரெனில், அவரது உயிர்த்தெழுதலில் அவர் இன்னமும் அவற்றை எப்படிப் பெற்றிருக்கிறவராகக் காணப்பட முடியும்?

பதில் – நாம் ஆங்கில மொழியினை இதுவரையிலும் சரிவர கற்றிராததாகத்தான் தோன்றுகின்றது அல்லது நாம் வெவ்வேறு பள்ளிகளில் பயின்றவர்களாகவும், வெவ்வேறு அகராதிகளைப் பெற்றிருந்தவர்களாகவும் தோன்றுகின்றது ஏனெனில் இந்த ஒரு கருத்தினை, மனதில் ஒரேமாதிரியான சிந்தனையுடைய கர்த்தருடைய ஜனங்கள், வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பொழுதும் ஜீவ-உரிமைகளைக் கொடுத்து வைத்தல் (lay down life-rights) என்றால் என்ன?

இயேசு தம்மை அர்ப்பணிக்கையில், “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்” என்று கூறினபோது, அவர் எதை lay down/ஒப்படைத்தார்? அவர் தமது சித்தத்தை ஒப்படைத்தார். அவருடைய சித்தத்தில் எவைகளெல்லாம் உள்ளடங்குகின்றது? அவருக்குச் சம்பவிக்கவிருக்கும் அனைத்தையும் – அவரது ஜீவனையும், எல்லா வகையான அவரது உரிமைகள் அனைத்தையும், அவரது சித்தமானது உள்ளடக்கினது; அவர் தம்முடைய முழுச்சித்தத்தை, தமது முழு இருதயத்தைத் தேவனுக்குக் கொடுத்தபோது, அது அனைத்தையும் உள்ளடக்கினதாக இருந்தது. அப்படியானால் அவரிடத்தில் ஜீவ-உரிமைகள் எஞ்சி காணப்படவில்லையா? இருதயமானது அவருக்கு எஞ்சி காணப்பட்டது மற்றும் சிலுவையில் “முடிந்தது” என்று சத்தமிடுவது வரையிலும் ஒப்படைப்பதற்கு அவரிடம் அந்த ஜீவன் எஞ்சியிருந்தது; ஆகையால் அவர் ஒருவிதத்தில் அவருடைய ஜீவனை ஒப்படைக்கவில்லை மற்றும் அவர் இன்னொரு விதத்தில் அதை ஒப்படைத்தவராகவே இருந்தார்; பிதாவின் சித்தமாக இருக்கும் எதற்கும் தாம் தடைச் சொல்வதில்லை என்றும், பிதாவின் சித்தம் என்னவாக இருப்பினும், தாம் அதைச் செய்வார் என்றும் ஒப்புக்கொண்ட விதத்தில், அவர் அதைக் கொடுத்து வைத்தவராய் இருந்தார். இந்த விதத்தில் அவர் தம்முடைய அனைத்தையும் அர்ப்பணம் பண்ணினார். ஒரு பொருளை lay it down/கொடுத்து வைப்பது என்பது ஒரு காரியமாகவும், அதனை apply/பயன்படுத்திடுவது என்பது இன்னொரு காரியமாகவும் காணப்படுகின்றது. என்னுடைய தொப்பியை இங்கு ஏதோ ஓரிடத்தில் laid down/கழற்றி வைக்கின்றேன் என்று வைத்துக்கொள்ளலாம், ஆனால் அதற்கென்று அது என்னுடைய தொப்பியல்ல என்றாகாது, அப்படித்தானே? என்னுடைய தொப்பி இப்பொழுது எங்கே காணப்படுகின்றது என்றுகூட எனக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் என்னுடைய தொப்பியை நான் கழற்றி வைத்துள்ளேன்; அதை நான் யாரோ ஒருவர் வசத்தில் கொடுத்து வைத்துள்ளேன். இனிமேல் அந்தத் தொப்பிக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்றாகாது. அந்தத் தொப்பியை நான் யார் வசத்தில் கொடுத்து வைத்திருக்கின்றேனோ, அவர் உங்களிடத்திற்கு அதைக் கொடுக்கும்படிக்கு அவரிடம் நான் கூறக்கூடாது என்றும் இல்லை. நான் அதைக் கழற்றிவைத்துவிட்டேன்; இன்னொருவர் வசத்தில் அதைக் கொடுத்து வைத்திருக்கின்றேன்; அவர் உங்களிடத்திற்கு அதைக் கொடுக்கும்படிக்கு என்னால் அவரிடம் சொல்லிட முடியும். இப்படியாகத்தான் நமது கர்த்தராகிய இயேசுவும் தமது முழு ஜீவியத்தையும் பிதாவின் கரத்தில் வைத்தவராக, ஒன்றையும் விட்டுவிடாமல் ஒவ்வொரு விஷயத்திலும் பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக தாம் ஆயத்தமாயும், விருப்பமாயும் இருப்பதாகத் தெரிவித்தார். பிதாவின் சித்தப்படி சோதனைகளும், அனுபவங்களும் அவருக்குக் கடந்துவந்தது; இறுதியானது சிலுவையில் மரணமாகும்; மற்றும் அவர் உண்மையுள்ளவராய் இருந்தார்; அவர் எதற்கும் மறுக்கவில்லை, கடைசிமட்டும் தம்முடைய ஜீவனைக் கொடுத்து வைக்கும்படியாக அனுமதித்து, கொடுத்து வைத்திடும் வேலையினை நிறைவேற்றினார்; ஆனால் அந்த ஜீவனுக்கான உரிமை அவருக்கில்லை என்றாகாது; அவர் தம்முடைய ஜீவனைத் துறந்துவிடவில்லை. ஒரு பொருளைக் கீழே வைப்பது அல்லது அதை ஒருவர் வசத்தில் ஒப்புவிப்பது என்பது துறந்துவிடுவதாகாது. ஆகையால் இயேசு பெற்றிருந்ததும், பிதாவிடம் அவரால் ஒப்புவிக்கப்பட்டதுமான இந்த ஜீவ-உரிமைகளானது, அவரால் துறக்கப்படவில்லை, மாறாக அதைக் கொடுத்து விடுவதற்கென்று (give it away) அவர் இன்னமும் அதை வைத்துவைத்திருக்கின்றார். கொடுத்துவிடுவதற்கென்று அவர் ஒருவேளை இந்த ஜீவ-உரிமைகளைப் பெற்றிருக்கவில்லையெனில், இந்த உரிமைகள் மீது அவருக்கு ஒருவேளை எந்த அதிகாரமும் இல்லையெனில், இவைகளுக்கடுத்த எந்த உரிமைகளும் அவருக்கு ஒருவேளை இல்லையெனில், அவரால் ஒருபோதும் உலகத்தினுடைய இரட்சகராகிட முடியாது; ஏனெனில் இந்த ஜீவ-உரிமைகளைத்தான் அவர் தியாகமாக ஒப்புக்கொடுத்திட்டார் அல்லது பொல்லாத மனிதர்களினால் கல்வாரியில் வைத்துத் தம்மிடமிருந்து எடுக்கத்தக்கதாக அனுமதித்திருந்தார்; இந்த ஜீவனுக்கான உரிமைகள்தான் உலகத்திற்கு அவசியமானவையாகும் மற்றும் தேவனுக்கும், மனுஷனுக்கும் இடையில் மாபெரும் மத்தியஸ்தரென அதைப் புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின் கீழ் மனுக்குலத்தின் உலகத்திற்குக் கொடுத்துவிடுவதற்கு அவர் நோக்கம் கொண்டுள்ளார். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான், உலகத்திற்கு அவர் இந்தப் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமைகளைக் கொடுத்துவிடத்தான், தேவன் அவர் ஓர் இராஜ்யத்தைப் பெற்றிருக்க ஏற்பாடு பண்ணினார்; அவர் உலகத்தை ஆளவும், அவர்களுக்குப் போதிக்கவும், அவர்களுக்காக அவர் கொடுத்துவிடவிருக்கின்றதை, அவரது நிபந்தனைகளின் கீழ், அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகத்தக்கதாக, அவர் என்ன கொடுத்துவிடவிருக்கின்றார் என்பதைக் குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்குள்ளாக அவர்களை அவர் கொண்டுவரவும் தேவன் ஏற்பாடுபண்ணினார்.