Q236:1
கேள்வி (1909)-1- மூன்று முதல் ஏழு மூப்பர்கள் இருக்கும் ஒரு சபையில் அதிக வேலைகள் குவிந்துக் காணப்படும் தருணங்களில் மூப்பர்களால், கூட்டத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக, வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரணங்கள் ஏதேனும் உள்ளதா?
பதில் – இல்லை. உண்மை என்னவெனில், ஒழுங்குக் காணப்பட வேண்டும். யார் கூட்டத்தலைவராக இருக்க வேண்டும் என்பதைச் சபையார் தீர்மானிக்காத பட்சத்தில், மூப்பர்கள் தாங்களே கூட்டத்தலைவரைத் தெரிவு செய்து கொள்ளலாம்.