R4771 (page 67)
1 தெசலோனிக்கேயர் 5:13
நம்முடைய இந்த நாட்களில் பரவலாய் அதிருப்தியானது நிலவி வருவதினாலும் மற்றும் உலகத்தாராயிராத தேவனுடைய பிள்ளைகளானவர்கள் உலகத்தில் காணப்பட்டு, அதினால் தாக்கத்திற்குள்ளாகுகின்றபடியினாலும் – ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும், தினந்தோறும் [R4772 : page 68] தனது சரீரத்தைக் கீழ்ப்படுத்தி வைப்பதற்கும், முறுமுறுக்காமல் தனது நாவை காத்துக்கொள்வதற்கும், தனது இருதயத்தை அதிருப்தியிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்வதற்கும், தேவனால் நமக்குப் பாராட்டப்பட்டதான அவருடைய நன்மைகள் யாவற்றையும் உணர்ந்து, தேவனுக்கான நன்றியுணர்வில் இருதயங்களானது நிரம்பிக் காணப்படத்தக்கதாகப் பார்த்துக்கொள்வதற்கும் விழிப்பாயிருப்பது என்பது மிகவும் அவசியமாகுகின்றது.