(Q130:1)
கேள்வி (1906)-1- கணவன் ஒருவேளை உலகப்பிரகாரமான மனுஷனாக இருந்தும், தன் மனைவி இவ்வேலைக்கென்று வெளியே செல்வதற்கு இணக்கம் தெரிவிப்பாரானால், என்ன செய்யலாம்?
பதில் – கணவன் விரும்பினால் சரி சகோதரியே ஆனாலும் இம்மட்டிலுமாக நான் பதிலை நிறுத்துகிறதில்லை. எப்போதுமே உங்கள் ஜீவித துணையானவரையும், அவரது நலனுக்கடுத்த காரியங்களையும், அவரால் நியாயமாய்க் கேட்கப்படும் அல்லது எதிர்ப்பார்க்கப்படும் காரியங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.