Q569:2
“கேள்வி – (1916-Z5879)-2- இயேசு பரமேறின பிற்பாடு மீட்கும்பொருள் விலைக்கிரயத்தினை என்ன செய்தார்?
பதில் – அதை அவர் ஏற்கெனவே நீதியின் கரங்களில் சேமிப்பாக/வைப்பாக (deposit) வைத்துவிட்டார். மனுஷீக ஜீவ-உரிமையானது, விலைக்கிரயமானது இன்னும் அவர் வசத்திலேயே உள்ளது. அதில் ஒரு பங்கை இன்னும் முழு வளர்ச்சியடையாத தம் சபைக்குத் தரிப்பிப்பதன்/சாற்றுவதன் மூலம் அதைக் கடனாக வழங்குவது அல்லது குறுகிய கால பயன்பாட்டிற்காக வழங்குவது என்பது அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.”