Q569:1
“கேள்வி (1916-Z5879)-1- மீட்கும்பொருள் விலையானது paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
பதில் – இல்லை! ஏற்கெனவே நாம் கொடுத்திருக்கும் காரணங்களின் நிமித்தம் இல்லை என்று நாம் சொல்லுவோம்; இன்னுமாகச் சபை முழுமையாக அவளது கர்த்தருடன் மகிமையடைவது வரையிலும் மீட்கும்பொருள் விலைக்கிரயமானது முழுமையாய்ச் செலுத்தித் தீர்க்கப்படாது (not to be paid) என்றும் நாம் சொல்கின்றோம். மகிமையடைந்த பிற்பாடு அது முழு உலகத்தின் சார்பாகச் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டு, மரணத்தினின்று முழு உலகமும் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் ஆதாமின் காரணமான ஆக்கினைத் தீர்ப்பும் இரத்துச் செய்யப்படும்.”