R4587 தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R4587 (Page 108)

OUR EASTER LESSON

இயேசுவின் மரணமானது உலகத்தினை மீட்டிடவில்லை; மாறாக அம்மரணமானது, எதிர்க்காலத்தில் பிரயோகிக்கப்படும் உலகத்திற்கான மீட்கும்பொருள் கிரயம் ஆனது. நமது இரட்சகர் தம்முடைய ஜீவனைக் கொடுத்துவைத்திட்டார், திவ்விய பரிந்துரைக்குக் கீழ்ப்படிந்தவராக அதைப் பிதாவிடம் ஒப்படைத்துவிட்டார். இதற்கு வெகுமானமாய் அவர் உயர்வாய் உயர்த்தப்பட்டு, எல்லா நாமத்திற்கும்மேலாக, ஆவிக்குரிய தளத்தில் உயர்த்தப்பட்டுள்ளார். பாவத்தின் காரணத்தினால் அவரது மனுஷீக உரிமைகளானது forfeited/பறிக்கொடுக்கப்படாததால், பிதாவின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தவராக அதைக் laid down/கொடுத்து வைத்தவராக மாத்திரம் காணப்படுவதினால், அதை மனுக்குலத்திற்குச் சொத்தாக அல்லது மரண சாசனமாகக் கொடுத்துவிடத்தக்கதாக, அவற்றை உடையவராய்க் காணப்படுவார்.