Q568:4 மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

Q568:4

மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?

RANSOM--Re Paid at Calvary

“கேள்வி (1916-Z5879)-4- மீட்கும்பொருளானது கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?

பதில் – இதைக்குறித்து நாம் ஏற்கெனவே விவரித்திருக்கின்றோம்; அதாவது மீட்கும்பொருளானது கல்வாரியில் (laid down) கொடுக்கப்பட்டது மற்றும் பிற்பாடு நீதியின் கரங்களில் வைக்கப்பட்டுள்ளது; ஆனால் ஒப்பந்தத்தை முடிக்கும் விதத்தில் அது இன்னமும் paid over/செலுத்தித் தீர்க்கப்படவில்லை அது எதிர்க்காலத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளது. “”பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இயேசு கூறினபோது, மீட்கும்பொருளானது சிலுவையில் (laid down) கொடுத்து வைக்கப்பட்டது. இப்படியாக இயேசு மீட்கும்பொருள் விலைக்கிரயத்தினைப் பயன்படுத்திடாமல், அதைச் சேமிப்பாக/வைப்பாக (deposit) வைத்துவிட்டார்.”